தங்க நகைக் கடன் வழங்க இண்டஸ் இந்த் வங்கியுடன் இன்டல் மணி ஒப்பந்தம்
தங்க நகைக் கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தொகையைப் போட்டியாளர்களுக்கு இணையான குறைந்த வட்டி விகிதத்தில் நகைக் கடனாக வழங்க திட்டமிட்டுள்ளது இன்டல் மணி நிறுவனம்.